கடைசி படத்திற்கு விஜய் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பிரபலம் விஜய். தனது அப்பா மூலம் சினிமாவிற்குள் வந்தாலும் கடின உழைப்பின் மூலம் இப்போது புகழின் உச்சத்தில் உள்ளார். இவர் படம் வராத லாபம் பெற மாட்டோமோ என தமிழ் சினிமாவே எதிர்ப்பார்க்கும் நிலையில் தனது 69வது படத்துடன் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என விஜய் கூறிய செய்தி அனைவருக்குமே ஷாக் கொடுத்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார், … Continue reading கடைசி படத்திற்கு விஜய் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?